தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Records: ஒரு முறை கூட கப் ஜெயிக்கவில்லை! மும்பைக்கு அடுத்தபடி ஐபிஎல் போட்டிகளில் தனித்துவமான சாதனையை புரிந்த ஆர்சிபி

IPL Records: ஒரு முறை கூட கப் ஜெயிக்கவில்லை! மும்பைக்கு அடுத்தபடி ஐபிஎல் போட்டிகளில் தனித்துவமான சாதனையை புரிந்த ஆர்சிபி

Apr 28, 2024, 03:28 PM IST

Royal Challengers Bengaluru: ஐபிஎல் போட்டிகளில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது ஆர்சிபி அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணி இந்த சாதனையை புரிந்துள்ளது

  • Royal Challengers Bengaluru: ஐபிஎல் போட்டிகளில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது ஆர்சிபி அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணி இந்த சாதனையை புரிந்துள்ளது
ஐபிஎல் 2024 தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது மோதலில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இது ஆர்சிபி அணி களமிறங்கிய 250வது போட்டியாக உள்ளது
(1 / 5)

ஐபிஎல் வரலாற்றில் 250வது போட்டியில் களமிறங்கிய இரண்டாவது அணி என்ற சாதனையை புரிந்துள்ளது ஆர்சிபி அணி. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 255 போட்டிகள் விளையாடி முதல் இடத்தில் உள்ளது. 2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஒரு முறை கூட கோப்பை வாங்காத போதிலும் அதிக போட்டிகளை வென்ற அணியாக உள்ளது 
(2 / 5)

250 போட்டிகளில் 118 போட்டிகளில் வென்றுள்ளது ஆர்சிபி அணி. 128 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. நான்கு போட்டிகள் முடிவு இல்லாமல் போயுள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றி சதவீதம் 47 என உள்ளது 
(3 / 5)

ஆர்சிபி அணி 2009, 2011, 2016 என மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது
(4 / 5)

2010, 2015, 2020, 2021, 2022 என ஐந்து சீசன்களில் பிளேஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. ஆர்சிபி அணி தனது 250வது போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை