தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Birds : வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் செல்வம் குவியுமாம்!

Lucky Birds : வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் செல்வம் குவியுமாம்!

Jun 03, 2023, 12:27 PM IST

சாஸ்திரங்களின்படி சில பறவைகள் வந்தால் வீட்டிற்கு நல்லதாம். செல்வம் குவியுமாம். நல்ல காரியங்கள் நடக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிட்டு பறவைகள் எவை என்று தெரிந்துகொள்வோம். 

நமது வீட்டிற்கோ அல்லது நமது வீட்டு உள்ள மரத்திலோ சில பறவைகள் வந்து அமர்ந்தால் சில நன்மைகள் ஏற்படும். அவை எந்தெந்த பறவைகள் என்று பார்ப்போம். 
(1 / 5)

வீட்டிற்கு கிளி வந்தால் செல்வம் குவியுமாம். 
(2 / 5)
வீட்டிற்கு கிளி வந்தால் செல்வம் குவியுமாம். 
ஆந்தை வந்தால் வீட்டில் நல்லது நடக்குமாம். ஆந்தை லட்சுமியின் வானகமாக கருதப்படுகிறது. வீட்டிற்கு ஆந்தை வந்தால் அந்த லட்சுமி தேவியே உங்கள் வீட்டிற்கு வருகிறாள் என்று அர்த்தம் 
(3 / 5)

வானம்பாடி பறவைகள், ஹம்மிங் பேர்ட்ஸ் இவை வந்தால் உங்கள் வீட்டில் வளர்ச்சி ஏற்படுமாம். சிறிய பறவைகள் அவை வந்தால் மங்களகரமானது. 
(4 / 5)

புறா வருவதும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. இதுவும் வீட்டின் வளம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுக்கூடியது. (இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுஅறிவின் அடிப்படையிலானது. எனவே நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நிபுணர்களை அணுகுவதே சிறந்தது) 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை