தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Nidhhi Agerwal Celebrated Her Birthday Today

HBD Nidhhi Agerwal: இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நிதி அகர்வால்!

Aug 17, 2022, 02:41 PM IST

பறந்த மனசு, தாராள கவர்ச்சியின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் இளம் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு, தமிழ், இந்தி மொழி படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வரும் இவருக்கு இன்று பிறந்தநாள்.

  • பறந்த மனசு, தாராள கவர்ச்சியின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் இளம் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு, தமிழ், இந்தி மொழி படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வரும் இவருக்கு இன்று பிறந்தநாள்.
மற்ற நடிகைகளை போல் சமூக வைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அடிக்கடி போட்டோஷூட் நிகழ்த்தி அந்தப் புகைப்படங்களை சுடசுட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ஹார்ட் எமோஜிக்களை பரிசாக பெறும் வழக்கத்தை கொண்டுள்ளார்
(1 / 10)

இந்தியில் டைகர் ஷெராப் ஜோடியாக அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கில் நாகசைதன்யா, அகில் அகினேனி, ராம் போத்னேனி என இளம் ஹீரோக்களில் நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார்
(2 / 10)

தெலுங்கில் ராம்போத்னேனி ஜோடியாக இவர் நடித்த ஐ-ஸ்மார்ட் ஷங்கர் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய நிதி அகர்வால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார்
(3 / 10)

தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படம் மூலம் அறிமுகமான இவர் பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்ற படத்தில் நடித்தார்
(4 / 10)

தமிழில் வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் தன்னை சிலையாக வடிவமைத்து அழகு பார்க்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்துள்ளார்
(5 / 10)

காதல் கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கும் நித்தி அகர்வால், சிம்புவை காதலிப்பதாகவும், அவருடன் லிவிங் டூ கெதரில் இருந்து வருவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் இதற்கு இருதரப்பினரும் சிலகாலம் மெளனம் காத்த நிலையில், "நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதில் சில உண்மையும் இருக்கலாம், சில உண்மைக்கு மாறானதாகவும் இருக்கலாம். எது உண்மை, எது உண்மை இல்லை என்பது நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவதெல்லாம் பள்ளியில் போடும் நாடகம் போன்றவைதான்" என்று கூறி அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நிதி அகர்வால்
(6 / 10)

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தோன்று ஏதாவது பிராண்ட்களை புரொமோட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிதி அகர்வால், ஒரு முறை பிராந்தி ஒன்றின் பருகுமாறு விளம்பரப்படுத்தியது சர்ச்சையை கிளப்பயது. இருப்பினும் நித்தி அகர்வாலை பார்க்க வேண்டும் என தவம் கிடந்தவர்கள் அந்த விடியோவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் லைக்குகளை குவித்தனர்
(7 / 10)

இதேபோல் இன்னொரு முறை பிரபல ஆணுறை பிராண்ட் ஒன்றை புரொமோட் செய்த நிதி அகர்வால், கொஞ்சம் கிளுகிளுப்பாக பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியதோடு, பலரும் எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்தனர்
(8 / 10)

இன்ஸ்டாவில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் பேர் உள்ளார்கள். இவர்களுக்காகவே தொடர்ந்து அப்டேட் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் நிதி அகர்வால்
(9 / 10)

மாடலிங்கிலும் கலக்கி வரும் நிதி அகர்வால் பேலட், கதகளி, பெல்லி நடனங்களில் சிறப்பாக கற்றுத்தேர்ந்தவராக உள்ளார்
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை