தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  7 Times Aishwarya Lekshmi Made Fashion Lovers Drool

Aishwarya Lekshmi: பேஷன் ரசிகர்களை தெறிக்க விட்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

Dec 02, 2022, 09:16 PM IST

நடிகை ஐஸ்வர்யா விதவிதமான ஆடைகள் அணிந்து தந்த கலக்கல் போஸ் படங்கள் பேஷன் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

  • நடிகை ஐஸ்வர்யா விதவிதமான ஆடைகள் அணிந்து தந்த கலக்கல் போஸ் படங்கள் பேஷன் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
மஞ்சள் மற்றும் ப்ளூ நிற காஞ்சிவரம் பட்டுச்சேலையில் கொண்டையில் தாழம்பூ சொருகி தெய்வீகமாகக் காட்சியளிக்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.
(1 / 9)

தும்பைப் பூ வெண்ணிறத்தில் சேலை அணிந்து பஃப் முழுக்கை பிளேசரில் பிரமாதப்படுத்தும் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி.
(2 / 9)

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லெட்சுமி ஆடைகளைத் தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்.
(3 / 9)
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லெட்சுமி ஆடைகளைத் தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்.
மஞ்சள் மற்றும் ப்ளூ நிற காஞ்சிவரம் பட்டுச்சேலையில் கொண்டையில் தாழம்பூ சொருகி தெய்வீகமாகக் காட்சியளிக்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.
(4 / 9)

டார்க் ப்ளூ சாட்டின் ஷார்ட் டிரஸ் மீது ப்ளூ சாட்டின் ஷ்ரக் அணிந்து கலக்கும் ஐஸ்வர்யா லெட்சுமி.
(5 / 9)

வெள்ளை நிறம் அவருக்கு மிகவும் பிடிக்கும் மல்லிகைப் பூ வெண்ணிறத்தில் பஃப் முழுக்கை வைத்த பிராக்கில் பிரமாதப்படுத்தும் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி.
(6 / 9)

குளிர்காலத்துக்கு ஏற்ற அடுக்கடுக்கான மடிப்புகளுடனா கருப்பு நிற கோட்டில் கட் செய்த ஸ்லீவில் தனித்துவமாகத் தெரியும் ஐஸ்வர்யா லெட்சுமி.
(7 / 9)

ஐஸ்வர்யா லெட்சுமி அணியும் சேலைகள் அனைத்துமே அவரது ரசிகர்களின் ஃபேவரிட் ஆகும். பேஸ்டல் கிரீன் சேலையில் வெள்ளி சரிகை வேலைாடு கொண்ட பச்சை நிற பிளவுஸ்ஸில் மிடுக்காகத் தெரியும் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி.
(8 / 9)

மஞ்சள் ப்ளூ சாட்டின் கோஆர்டு செட்டில் ரசிகர்களை சுண்டியிழுக்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை