தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hansika Motwani: ஜெய்ப்பூரில் தடபுடலாக நடந்த ஹன்சிகா மோட்வானியின் திருமண நலுங்கு

Hansika Motwani: ஜெய்ப்பூரில் தடபுடலாக நடந்த ஹன்சிகா மோட்வானியின் திருமண நலுங்கு

Dec 06, 2022, 09:54 PM IST

நடிகை ஹன்சிகா மோட்வானியின் திருமண நலுங்கு நிகழ்ச்சி ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

  • நடிகை ஹன்சிகா மோட்வானியின் திருமண நலுங்கு நிகழ்ச்சி ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஷோகைல் கத்தூரியாவை நடிகை ஹன்சிகா மோட்வானி மணமுடிக்க உள்ளார்.
(1 / 7)

நலுங்கு நிகழ்ச்சிக்காக கவர்ச்சிகரமான லெஹங்காவை தேர்வு செய்திருந்தார் நடிகை ஹன்சிகா.
(2 / 7)

ஹன்சிகாவை மணக்கவுள்ள ஷோகைல் கத்தூரியா தொழிலதிபராக உள்ளார்.
(3 / 7)
ஹன்சிகாவை மணக்கவுள்ள ஷோகைல் கத்தூரியா தொழிலதிபராக உள்ளார்.
பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுடன் ஹன்சிகா.
(4 / 7)

ஹன்சிகாவின் திருமண சம்பிரதாயப் படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
(5 / 7)

மணமகள் ஹன்சிகாவும் மணமகன் ஷோகைல் கத்தூரியாவும் ஜோடியாக வெள்ளை நிற ஆடையில் கலக்கினர்.
(6 / 7)

நலுங்கு நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற விருந்தில் ஹன்சிகாவுக்கு பழரசம் ஊட்டி விட்ட ஷோகைல்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை