தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cine Byte: தாமதமாகும் சமந்தா படம்

Cine Byte: தாமதமாகும் சமந்தா படம்

Aarthi V HT Tamil

Sep 30, 2022, 03:06 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Malavika Manoj Rioraj: ‘உருகி உருகி போனதடி’ - மீண்டும் இணையும் ‘ஜோ' ஜோடி! - டைரக்டர் யாரு தெரியுமா?

Aranmanai Collection: சுந்தர். சியின் அரண்மனை 4 கல்லா கட்டுச்சா.. முதல் நாள் வசூல் என்ன?

Aavesham OTT: ரூ.100 கோடி வசூல் செய்தும் ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வரும் ஃபஹத் ஃபாசிலின் ஆவேஷம்!

12 Years of Vazhakku Enn 18/9: நெஞ்சை ரணமாக்கும் க்ளைமாக்ஸ்! ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை எதார்த்தமாக சொன்ன படம்

பொன்னியின் செல்வன் படத்தில் தன் கனவு பாத்திரமான நந்தினியாக, ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பது பொறாமையாக இருக்கிறது என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு கூல் சுரேஷ் குதிரையில் சென்றுள்ளார்.

நடிகர் சூர்யா தேசிய விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார்.

அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் வாகா எல்லைக்கு சென்றார்.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் அதிபுரூஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

குடி போதையில் விஷால் வீட்டில் கல் வீசியதாக கைதான 4 பேர் விசாரணையில் கூறினார். 

பவுடர் பட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

சமந்தாவின் சாகுந்தலம் படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.