சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்
Aug 15, 2022, 10:39 AM IST
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நடிகர் அர்ஜுன்
சியான் விக்ரம்
இந்தியராகப் பிறந்தவர். என் இறுதி மூச்சு இருக்கும் வரை.. பெருமைமிக்க இந்தியன். தாய் மண்ணே வணக்கம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பிரபு தேவா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா
75வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இதை நமக்காகப் பெற்ற நமது கொடிக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் மகத்தான வணக்கம்.
நடிகர் விஜய் சேதுபதி
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ஷாந்தனு
இந்த சுதந்திர தினத்தில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூர்வோம்!! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்