தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Episode Sep 15: இது எல்லாம் ஓவரா இல்ல..கனவிலேயே காலத்தை ஓட்டும் எழில், கயல்

Kayal Episode Sep 15: இது எல்லாம் ஓவரா இல்ல..கனவிலேயே காலத்தை ஓட்டும் எழில், கயல்

Aarthi V HT Tamil

Sep 15, 2023, 08:05 PM IST

google News
கயல் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கயல் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

கயல் சிரீயலில் எழில் காதலை எப்போது தான் கயல் ஏற்றுக் கொள்வார் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் கயல் காதலை சொல்வது போன்ற கனவு மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இறுதியாக இன்று கயல், எழிலிடம், உயிருக்கு உயிரான காதல் இல்ல, அதுக்கும் மேல காதலிக்கிறேன். நீ தான் எல்லாமே எனக்கு. எல்லா பெண்ணுக்கு எழில் போல ஒரு கணவர் கிடைக்க ஆசைப்படுவாங்க, நான் அப்படி தான் நினைச்சேன் என சொல்ல அனைவரும் அது உண்மை என நினைத்து கொண்டனர். 

ஆனால் அங்கு ஒரு ட்விஸ்ட் வைப்பது போல் எழில் காரில் அமர்ந்து இதை எல்லாம் கனவு கண்டு வந்து இருக்கிறார் என தெரிந்தது.

மறுபக்கம் அன்புக்கு பிறந்தநாள் சர்ப்பிரைஸ் கொடுக்க நினைத்து ஷாலினி இரவு அவர் வீட்டிற்கு செல்ல பிளான் போடுகிறார். அவரின் பிளனை நொறுக்கும் விதமாக, ஷாலினி அம்மா ஓட்டுகேட்டு கொண்டார்.

இறுதியாக காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு கயலின் பெரியப்பா எப்போதும் போல், கயலுக்கு எதிராக பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து திருடன் ஒருவன் வந்து கயல் தங்கை ஆனந்தி செயினை கொடுக்க காவலருக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது. இது தான் சரியான நேரம் என பெரியப்பாவும் நல்ல ஏற்றிவிட்டார். அத்துடன் இன்றைய நாள் எபிசோட் முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி