தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hanuman Box Office Collection: அடேங்கப்பா.. நின்று விளையாடும் ஹனுமன்.. கொட்டும் கோடிகள்.. பாக்ஸ் ஆஃபிஸ் எவ்வளவு?

HanuMan box office collection: அடேங்கப்பா.. நின்று விளையாடும் ஹனுமன்.. கொட்டும் கோடிகள்.. பாக்ஸ் ஆஃபிஸ் எவ்வளவு?

Jan 28, 2024, 03:26 PM IST

google News
முதல் காட்சியை பார்த்த மக்கள் கொடுத்த பாசிட்டிவான விமர்சனங்கள், அடுத்ததாகவும் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வரவைத்தது. இதனால் வசூலிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர்கள் தேஜா சஜ்ஜாவு, அம்ரிதா ஐய்யர், வினய்ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக, கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான திரைப்படம் ஹனுமன். இந்தப்படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை கவனம் பெற்ற நிலையில், இந்தப்படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்ததை முதல் நாள் காட்சியின் முடிவிலேயே பார்க்க முடிந்தது. முதல் காட்சியை பார்த்த மக்கள் கொடுத்த பாசிட்டிவான விமர்சனங்கள், அடுத்ததாகவும் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வரவைத்தது. இதனால் வசூலிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப்படம் தற்போது வரை எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான விவரங்களை பிரபல ட்ரேடரான மனோபாலா விஜயன் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த விவரங்கள் பின்வருமாறு:

40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படத்தை, தெலுங்கில் நேற்றைய தினம் 49.76 சதவீத மக்கள் பார்த்து இருக்கின்றனர்.

ஹனுமன் திரைப்படம் இதுவரை 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது!

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி