தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cool Suresh: ‘கூலுனு கூப்டாம.. முன்னாடி ‘பூ’ போடுறானுக..’ பிக்பாஸ் வீட்டை அலறவிட்ட கூல் சுரேஷ்!

Cool Suresh: ‘கூலுனு கூப்டாம.. முன்னாடி ‘பூ’ போடுறானுக..’ பிக்பாஸ் வீட்டை அலறவிட்ட கூல் சுரேஷ்!

Aarthi V HT Tamil

Oct 02, 2023, 12:59 PM IST

google News
பிக் பாஸ் வீட்டை கூல் சுரேஷ் அலறவிட்ட விட ஆரம்பித்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டை கூல் சுரேஷ் அலறவிட்ட விட ஆரம்பித்துவிட்டார்.

பிக் பாஸ் வீட்டை கூல் சுரேஷ் அலறவிட்ட விட ஆரம்பித்துவிட்டார்.

பிக் பாஸ் 7 ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. வாரத்தின் முதல் நாளே தலைவரை கவறாத ஆறு நபர்களை பிக் பாஸ் அறிவிக்கும் படி கூறினார். இதில் விஜய் வர்மா தேர்வு செய்ததில் பவா செல்லதுரையும் ஒருவர். அவர் தன்னை பெயர் சொல்லி அழைக்க சொன்னது சரியாக படவில்லை எனக்கு கூறி விஜய் வருமா அவரின் பெயரை கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது என சொல்லி பவா செல்லதுரை வாதிட்டார்.

அவர் கூறுகையில், ” அப்பொழுது நடுவே புகுந்த கோல் சுரேஷ் எனக்கும் இதில் மன வருத்தம் இருக்கிறது. பெயர் வைப்பது அழைப்பதற்காக என நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? எனக்கு சுரேஷ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் யாரும் சுரேஷ் என்று அழைப்பதில்லை. கூல் என்று தான் அழைக்கிறார்கள். இல்லனா ‘பூ’ போட்டு அழைக்கிறானுங்க.

உங்களுக்கு நான் சொல்வது நம்பிக்கை இல்லை என்றால் வீடியோவிற்கு கீழ் இருக்கும் கமெண்ட் செக்ஷனில் பாருங்கள். நான் பொய் சொல்லவில்லை. இந்த நாக்கு உண்மையை மட்டும் தான் பேசும். பெயர் வைக்கிறது அழைப்பதற்கு தான் “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி