தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : நவராத்திரியின் இரண்டாவது நாள்.. வெள்ளிக்கிழமை.. இன்றைய பூஜைக்கான நல்ல நேரம்.. வழிபாட்டின் பயன்கள் இதோ

Today Pooja Time : நவராத்திரியின் இரண்டாவது நாள்.. வெள்ளிக்கிழமை.. இன்றைய பூஜைக்கான நல்ல நேரம்.. வழிபாட்டின் பயன்கள் இதோ

Oct 04, 2024, 06:00 AM IST

google News
Today Pooja Time : வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவார். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Today Pooja Time : வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவார். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Today Pooja Time : வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவார். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Today Pooja Time : இன்று 2024 அக்டோ மாதம் 4ம் தேதி வெள்ளிக்கிழமை. பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள். மகாலட்சுமிக்கு உரிய நாள் ஆகும். மேலும் செல்வத்தை நமக்கு அள்ளித்தரும் சுக்கிர பகவான் ஆதிக்கம் நிறைந்த நாள். மங்களகரமான காரியங்களை செய்ய ஏற்ற நாள். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில், லட்சுமி தேவியை சடங்குகளுடன் வழிபடுகிறார்கள். லக்ஷ்மி தேவியை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளிலிருந்தும் விடுபட்டு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவார். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். இன்று நவராத்திரியின் இரண்டாவது நாள்.

சமீபத்திய புகைப்படம்

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

மாதம் : புரட்டாசி

தேதி: 18

கிழமை : வெள்ளிக்கிழமை

திதி : துவிதியை (அக்டோபர் 5) நேரம் அதிகாலை 4 மணி 33 நிமிடம் வரை பின்பு திரிதியை

பிறை : வளர்பிறை

நட்சத்திரம் : இன்று சித்திரை மாலை 6 மணி 48 நிமிடம் வரை பின்பு சுவாதி

சூரிய உதயம்

காலை : 6 மணி 02 நிமிடம்

நல்ல நேரம்

காலை : 9 மணி 15 நிமிடம் முதல் 10 மணி 15 நிமிடம் வரை

மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை

நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்

ராகுகாலம் : பகல் 10 மணி 30 நிமிடம் முதல் நண்பகல் 12 மணி வரை

குளிகை : காலை 7 மணி 30 நிமிடம் முதல் 9 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் முதல் 4 மணி 30 நிமிடம் வரை

சந்திராஷ்டமம் நட்சத்திரம் : சதயம், பூரட்டாதி

அம்மன் வழிபாடு

வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டியவை

வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்வது மிகவும் நல்லது. அது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க உதவும். கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் விஷேசம். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். இப்படி செய்வதால் ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடன் குறையும். வீட்டில் மென்மேலும் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. வீட்டில் காலை மாலை இரண்டு நேரமும் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமையில் செய்ய கூடாதவை

வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் முகச்சவரம் செய்வது நகம் வெட்டுவது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும். பூஜை பொருட்களை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை