தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 29, 2024, 03:45 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 30 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

குரு கூலி கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் அம்பானியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.. நீங்க என்ன ராசி?

Dec 04, 2024 10:08 AM

சனி பிச்சு பிச்சு எடுப்பார்.. தலைகீழாக புரட்டும் ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு யாருக்கு?

Dec 04, 2024 10:00 AM

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் விரும்பிய பலன்களை பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் மேம்பாடு அடைவீர்கள்.புதிய வேலைகளைத் தொடங்க இது சாதகமான நேரம். வாழ்கை துணை உடன் இருந்த சிக்கல்கள் தீரும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வீண் விவாதங்களில் இருந்து விலகி இருங்கள். நிதி விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் கடினமாக உழைத்து பலன்களை பெற வேண்டிய நாள். உங்களின் செயல்பாடுகளை மேலதிகாரிகள் பாராட்டுவார். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும். மாணவர்கள் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். சிலருக்கு பயணத்தில் தாமதம் ஏற்படும். காதல் வாழ்கையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். கல்விப் பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும் நாள். புதிய வருமான ஆதாரங்களைத் தேட அவசியம் ஏற்படலாம். குடும்பத்தில் சில பிரச்னைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் பேசி பிரச்னையை தீர்க்கவும். கோபத்தைத் தவிர்க்கவும். மாணவர்கள் சிறப்பாக படிப்பீர்கள். இன்று பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி தரும். 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் பாராட்டுக்கள் கிடைக்கும். நிதி சார்ந்த முடிவுகள் சாதகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் தாமதம் ஆகலாம். வாழ்கை துணை உடன் வாக்குவாதம் வேண்டாம். உடற்பயிற்சி செய்வது முக்கியம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி