தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.16 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 15, 2024, 03:51 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 16 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திலும், சமூகத்திலும் உங்களுக்கு மரியாதை கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். 

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். நண்பரின் உதவியால் வியாபாரம் பெருகும். லாபமும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் ஈடுபாடு அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்கை துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களின் மனம் அமைதியற்று இருக்கும். நிதானமாக இருங்கள். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சி தரும் பலன்கள் கிடைக்கும். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுத் தேர்வுகளுக்கு படிப்போர் நேரம் வீணடிக்காமல் கவனம் செலுத்துவது முக்கியம். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்கை துணை உங்களுக்கு வழிகாட்டுவார். தொழில் வரிவாக்கம் குறித்து சிந்திப்பீர்கள். பணியிடங்களில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். சக ஊழியர்கள் உங்களின் செயல்களை பார்த்து வியப்பார்கள். 

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மனம் கலங்க நேரிடலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். சிலர் ஆன்மீக பயணம் மேற்கொள்ளலாம். வீட்டில் செலவுகள் அதிகமாக இருக்கும். தந்தையாரிடம் இருந்து பணம் பெறுவீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்கை துணையிடம் இருந்து அறிவுரைகளை பெறுவீர்கள். படிக்கும் மாணவர்கள் கல்வி பணிகளில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை