தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.12 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.12 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 11, 2024, 02:49 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 12 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 09 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

மேஷம் 

மேஷம் ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாளில் தேவையற்ற செலவுகளை குறைக்கவும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் நல்ல லாபங்களை பெறலாம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் வரலாம் என்பதால் கவனம் உடன் செயல்பட வேண்டும். பணிச்சுமையில் இருக்கும் சிலருக்கு சற்று ஓய்வு கிடைக்கும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். 

மிதுனம் 

மிதுனம் ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கூடும். உடலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து ஆனந்தப்படுத்தும். அலுவலகத்தில் உங்களை சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனியுங்கள். இந்த நாளில் சில சாதகமான விஷயங்கள் நடைபெறலாம். வியாபாரிகளுக்கு சொத்து பேரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் உண்டாகும். அலுவலகத்தில் முக்கியமான பொறுப்புகளை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவு சாதகமாக இருந்தாலும், செலவு செய்வதில் கவனம் தேவை. கடன் தொடர்பான விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கவும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சொத்து குறித்த ஆவணங்களை முறையாக படித்து அறிந்து கொள்வந்து பிரச்னைகளை தீர்க்கும். தொழிலில் புதிய வருவாய் வாய்ப்புகள் உண்டாகும். பிற மொழி பேசுபவர்கள் உடன் வியாபார தொடர்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

கன்னி 

கன்னி ராசிக்காரர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய நாள். காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். சிலருக்கு புதிய வேலையை செய்வது கடினமாக இருக்கலாம். காதல் வாழ்கையில் சிக்கல்கள் வந்து போகும் என்பதால் கவனம் தேவை.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை