தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.06 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.06 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 05, 2024, 02:24 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 06 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

சனியின் தாக்கம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்.. இவர்கள் எச்சரிக்கையா இருக்கணும்.. வேலை செய்யும் இடத்தில் கவனம்!

Nov 26, 2024 11:41 AM

மகாலட்சுமி ராஜ யோகம்: சந்திர செவ்வாய் சேர்க்கையால் ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?

Nov 26, 2024 11:17 AM

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Nov 26, 2024 11:12 AM

சனி பெயச்சியால் ஜாக்பாட் .. இந்த மூன்று ராசிக்கு இனி கவலை வேண்டாம்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!

Nov 26, 2024 10:34 AM

குரு படாத பாடு படுத்த போகிறார்.. பணத்தை கட்டு கட்டாக எண்ணும் ராசிகள்.. அடியோடு வாழ்க்கை மாறப்போகுது

Nov 26, 2024 10:29 AM

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லநாளாக இருக்கும். அலுவலகத்தில் பரபரப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். கடனில் இருந்து விடுதலை பெறுவீர்கள். தொழில் விஷயங்களில் சற்று கவனமாக இருக்கவும். எந்த முடிவையும் யோசித்து எடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் குடும்ப வாழ்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அலட்சியம் காட்ட வேண்டாம். தேவைப்பட்டால், குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கையில் கிடைக்கும். உங்கள் துணையின் ஆதரவால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிலவி வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் தீரும். தொழில் வாழ்க்கையில் கடின உழைப்பு பலன் தரும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவி உடன் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து வேலைகளும் சாதகமான பலனைத் தரும். உங்கள் விருப்பங்கள் தொடர்பாக  குடும்பத்தினருடன் கலந்துரையாடுவது நல்லது. நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். தொழில் தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். உங்கள் இலக்குகளை அடைய புதிய உத்திகளை உருவாக்குங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்விப் பணிகளில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். சக ஊழியர்களுடன் இணைந்து செய்யும் பணி சிறப்பான பலனைத் தரும். அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யாதீர்கள். நிதி விஷயங்களில் சிந்தித்து எந்த முடிவையும் எடுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி