ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Published Nov 26, 2024 11:12 AM IST Divya Sekar
Published Nov 26, 2024 11:12 AM IST

மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்கு சாதகமான பலனைத் தரும். அப்படி என்ன பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ராகு பகவான் ஆனவர் மாயை நிறைந்த பாவ கிரகமாக உள்ளார். இந்த ராகு, கேது கிரகங்களும் நேர் கடிகார திசையில் பயணிக்காமல், எதிர் கடிகார திசையில் பயணிக்கும் தன்மை கொண்டது. இதனால் இவரை எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் கிரகங்கள் என அழைக்கப்படுகிறது.

(1 / 7)

2025 ஆம் ஆண்டு ராகு பகவான் ஆனவர் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் பணச் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள்.கும்பம் ராசிக்கு உரிய கிரகம் சனி பகவான் ஆவார். 

(2 / 7)

2025 ஆம் ஆண்டு ராகு பகவான் ஆனவர் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் பணச் சிக்கல்களில் இருந்து விடுபடுவார்கள்.

கும்பம் ராசிக்கு உரிய கிரகம் சனி பகவான் ஆவார். 

சனிக்கு உரிய கும்பம் ராசியில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் உண்டாகும் பலன்கள் குறித்து ஜோதிடர் பண்டிட் நரேந்திர உபாத்யா விளக்கம் அளித்து உள்ளார்.

(3 / 7)

அதன் படி 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று மாலை 05:08 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்கு சாதகமான பலனைத் தரும். அப்படி என்ன பலன் கிடைக்க போகிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

(4 / 7)

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பார். மூன்றாம் இடம் என்பது ஜோதிடத்தில் தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்தை குறிப்பது ஆகும். ராகு கும்ப ராசிக்கு சஞ்சரிப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். 

(5 / 7)

இந்த பெயர்ச்சியால் இதுவரை இருந்து வந்த நிதி பிரச்சனைகள் நீங்கும். பணம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும்.

(6 / 7)

உத்யோகத்தில் முன்னேற்ற பாதைகள் அமையும். நம்பிக்கை அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் முழுமையாக முடியும். உங்கள் மனைவி ஆதரவாக இருப்பார்கள். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்