தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.05 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.05 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Dec 04, 2024, 02:40 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 05 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

குருபகவான் பாடல் தெரியுமா?.. பண ராகத்தில் விளையாடும் ராசிகள்.. இனி உச்சம் தொடுவது உறுதி!

Dec 05, 2024 07:00 AM

இந்த மூன்று ராசிகளுக்கு பண மழை பொழியும்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 05, 2024 06:10 AM

‘நிம்மதி தேடி வரும்.. பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Dec 05, 2024 05:00 AM

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொடர் பணவரவால் வளர்ச்சி உண்டாகும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு உண்டாகும். 

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் நன்மைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்திலும், பணியிடத்திலும் மரியாதை கூடும். தொழில் ரீதியாக  சாதகமான நாள். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்கலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த தொகை மீண்டும் கிடைக்கும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்கையில் நம்பிக்கை கூடும். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கல்வி துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். இந்த நாளில் மிக கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மனதில் குழப்பம் இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் உயர்வு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பேச்சில் இனிமை இருக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பிஸியாக இருப்பீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி