தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.11 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.11 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Oct 10, 2024, 03:57 PM IST

google News
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 11ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் அதிக வேலை அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். தம்பதிகளுக்குள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுங்கள். நிதி நிலைமை முறையாக கவனியுங்கள். வரவு, செலவு விவகாரங்களில் கவனமாக இருக்கவும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் வாழ்கை துணை விவகாரத்தில் கவனமுடன் பேசுவது முக்கியம். உங்கள் வாழ்கை துணை வழியில் பிரச்னைகள் உண்டாகலாம். தாயார் உடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அவரது ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் உடனான சந்திப்பின் போது உற்சாகம் பிறக்கும். வரவு செலவு விவகாரங்களை கவனமாக கையாளுங்கள். சிலருக்கு பணவரவு சீராக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகி ஆனந்தம் தரும். காதல் உறவில் ஏற்றம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தரக்கூடிய நாளாக அமையும். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்பீர்கள். காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் உண்டாகும். வாழ்கை துணை உடன் வெளியில் செல்லலாம். பணியிடங்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. செலவு அதிகரிக்கலாம் என்பதால் நிதி விவகாரங்களில் கவனம் தேவை. பேச்சில் நிதானமாக இருங்கள், இந்த நாளில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் கூட்டாளிகள் உடன் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் வார்த்தைகள் காயப்படுத்தலாம். புதிய பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நேர்மையாக செயல்படுவதன் மூலம் வெற்றிகளை குவிக்கும் நாளாக இருக்கும். வேலை தொடர்பான பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். அலுவலக ஊழியர்களுடன் கோபத்தை காட்ட வேண்டாம். பேச்சில் கவனமும், நிதானமும் அவசியம். பண விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு அனுகூலங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கும். பணிகளில் மிகுந்த அர்பணிப்பு உடன் செயல்பட்டு நன்மைகளை பெறுவீர்கள். நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தி அதிக நேரம் செலவிட வேண்டி வரலாம். அழுத்தத்தைக் குறைக்க உங்களுக்கு பிடித்த செயலுக்கு நேரம் கொடுங்கள். செலவுகளை பொறுமையாக கையாளுங்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி