ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!
- Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)

(3 / 6)
அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் முழுமையான தொடக்கத்தை கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். செல்வத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபயோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் நிகழும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்