தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.05 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை டிச.05 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Dec 04, 2024, 03:19 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 05ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 05ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 05ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 05 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில தொல்லைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பெற்றோரின் உதவியோடு திருமணமும் நிச்சயிக்கப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை சில ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று சில பணிகளுக்காக அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மனதில் குழப்பம் இருக்கலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கலை, இசை துறையில் தொடர்பு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சில அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு தொழில் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வாழ்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி உங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். ஆரோக்கியத்தில் ஒரு கண் வைத்திருப்பது முக்கியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் நிதி திரட்டுவதில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர் வருவார்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி