தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam 2022: திருப்பரங்குன்றம் கார்த்திகேயனுக்குப் பட்டாபிஷேகம்!

Karthigai Deepam 2022: திருப்பரங்குன்றம் கார்த்திகேயனுக்குப் பட்டாபிஷேகம்!

Dec 06, 2022, 12:37 PM IST

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருக்கார்த்திகை திருநாள் எந்த அளவிற்கு அண்ணாமலையாருக்கு எந்த அளவிற்கு விசேஷமோ அதே அளவிற்கு கார்த்திகை பெருமானாகிய முருகப் பெருமானுக்கும் விசேஷமாகும். 

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

திருக்கார்த்திகை திருநாள் அன்று உலகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா, தெப்பத் திருவிழா, பங்குனி பெருவிழா என மூன்று திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் நடக்கும். 

இந்த மூன்று திருவிழாக்களிலும் கார்த்திகேயனுக்குப் பட்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் திருக்கார்த்திகை திருநாளில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.  

முருகப் பெருமான் தெய்வானையுடன் நேற்று எழுந்தருளினார். மேலும் அக்னியாகம் வளர்க்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோலும், தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடமும் சாற்றப்பட்டது.

அடுத்த செய்தி