தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil

Nov 26, 2024, 05:18 PM IST

google News
ஜோதிட கணிப்புகளின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 27) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம். (freepik)
ஜோதிட கணிப்புகளின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 27) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட கணிப்புகளின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 27) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 27 ஆம் தேதியான நாளை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு நாளைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

சமீபத்திய புகைப்படம்

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

குரு தட்டி தூக்கப் போகிறார்.. இந்த ராசிகள் மீது அடி விழும்.. கதறி கதறி அழுவது உறுதி

Nov 26, 2024 03:00 PM

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் மனதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு வாசிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும் என்றாலும், மனமும் தொந்தரவு ஏற்படும். தன்னம்பிக்கை குறைபாடு இருக்கும். தேவையற்ற கோபத்தையும் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் லாப வாய்ப்புகள் அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கை இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபார விரிவாக்கத்தில் முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் வருமானத்தில் குறைவு மற்றும் அதிக செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயாரின் சகவாசம் கிடைக்கும். தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி காக்கப்படும். உத்தியோகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் நாளை தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஒரு நண்பரின் ஆதரவையும் பெறலாம். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே நாளை உங்கள் மனம் அலைபாயும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி