தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாடி வீடு கட்ட போகும் ராசிகள்.. சூரியன் கும்பத்தில் நுழைவு.. 2025-ல் பணமழை கொட்டும்

மாடி வீடு கட்ட போகும் ராசிகள்.. சூரியன் கும்பத்தில் நுழைவு.. 2025-ல் பணமழை கொட்டும்

Dec 18, 2024, 05:34 PM IST

google News
Lord Surya: கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Surya: கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியபகவான் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

சமீபத்திய புகைப்படம்

மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

Dec 18, 2024 05:58 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சூரிய பகவானின் கும்ப ராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு அதிகரிக்கும். லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடும். நீண்ட கால முதலீடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

சிம்ம ராசி

சூரிய பகவானால் ஆளப்படும் ராசியான உங்களுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையப்போகின்றது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

புதிய முயற்சிகள் பாராட்டுகளை பெற்று தரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தைரியமாக முடிவு எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

தனுசு ராசி

சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக மாற்றி தரப் போகின்றது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி பாதுகாப்பு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

கடுமையான உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி