தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck: குரு ராஜயோகத்தை கொடுக்க போகின்றார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Guru Luck: குரு ராஜயோகத்தை கொடுக்க போகின்றார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Jan 04, 2024, 01:14 PM IST

google News
குரு பகவானால் ராஜயோகத்தை பெருகுந்த ராசிகளை காண்போம்.
குரு பகவானால் ராஜயோகத்தை பெருகுந்த ராசிகளை காண்போம்.

குரு பகவானால் ராஜயோகத்தை பெருகுந்த ராசிகளை காண்போம்.

மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் குரு எப்போதும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் கிரகமாக விளங்கி வருகிறார் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விளங்கி வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

வெற்றியை முத்தமிட்டே தீரும் துணிச்சல் கொண்ட ராசி எது தெரியுமா.. தோல்வி கண்டு நடுங்காத துணிச்சலான ராசிகள் இதோ!

Dec 25, 2024 10:12 AM

சனிபகவான் மனசு வச்சுட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க காத்திருக்கும் 4 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Dec 25, 2024 09:26 AM

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிபர்த்தி அடைந்தார். குருபகவான் தற்போது நேரான பயணத்தில் இருக்கிறார். அவர் மே மாதம் குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

குரு பகவானின் நேரடியான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

தொடர்ந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும். விலகும் சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி

 

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் விலகும். பெற்றோர்களால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.

கும்ப ராசி

 

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி