தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உக்கிரத்தின் உச்சத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் உதயத்தில் பிச்சுகிட்டு கொட்ட போகிறார்.. பணத்தை கையில் வந்து சேரும்!

உக்கிரத்தின் உச்சத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் உதயத்தில் பிச்சுகிட்டு கொட்ட போகிறார்.. பணத்தை கையில் வந்து சேரும்!

Oct 16, 2024, 12:10 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் உதயமாகின்றார். புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்து காணப்படும். அனைத்து நிகழ்ச்சிகளும் உங்களுக்கு வெற்றி தேடித் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகமாகும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். குடும்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளில் இருந்து சற்று தளர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

அனைத்து தேவைகளும் பூர்த்தியாகவும் வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட தூர பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் மன அழுத்தம் குறையும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை சாதாரணமாக பெற்று தரும். 12 முத்தமாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை