தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sevvai Rasipalan: செவ்வாய் சிரித்து சிரித்து விளையாடுகிறார்.. இந்த ராசிகள் பணத்தில் விழுந்து விழுந்து வாழப் போகின்றனர்

Sevvai Rasipalan: செவ்வாய் சிரித்து சிரித்து விளையாடுகிறார்.. இந்த ராசிகள் பணத்தில் விழுந்து விழுந்து வாழப் போகின்றனர்

Sep 06, 2024, 01:46 PM IST

google News
Lord Mars: செவ்வாய் பகவானின் பயணத்தால் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.
Lord Mars: செவ்வாய் பகவானின் பயணத்தால் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

Lord Mars: செவ்வாய் பகவானின் பயணத்தால் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ள சபைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியா ஆகும்.

சமீபத்திய புகைப்படம்

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக செவ்வாய் பகவானின் பயணத்தால் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற இதனால் அதிர்ச்சத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. மிக முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அதிகமாக வெற்றியடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தந்தை மற்றும் தாயின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஏழரை சனி உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி