தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi: சனி 2027 வரை விடவே மாட்டார்.. சனி பிடித்த ராசிகள்.. இனி இரண்டரை ஆண்டு காலம் வேற லெவல்

Sani Peyarchi: சனி 2027 வரை விடவே மாட்டார்.. சனி பிடித்த ராசிகள்.. இனி இரண்டரை ஆண்டு காலம் வேற லெவல்

Sep 08, 2024, 05:03 PM IST

google News
Sani Peyarchi: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Sani Peyarchi: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Peyarchi: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சனியன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்க ஜாதகத்தில் சனி தோஷங்கள் நீங்கும் தெரியுமா!

Dec 21, 2024 01:36 PM

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ரசிகர் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் ஒரு 2025 ஆம் ஆண்டு குருபகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைகின்றார். 

வருகின்ற 2027 ஜூன் மாதம் வரை இளைய ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் 11-வது வீட்டில் நுழைகின்றார். அதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாடார் நிறைவேறும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் சனி பகவான் பத்தாவது வீட்டில் 2025 ஆம் ஆண்டு நுழையப் போகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கை அருமையாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. உடல் மற்றும் மனரீதியாக உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண சிக்கல்கள் அனைத்தும். உங்களுக்கு நிவர்த்தி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி