தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Diwali: குரு யோகத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள்

Guru Diwali: குரு யோகத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள்

Nov 12, 2023, 07:00 AM IST

google News
குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.
குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் குரு பகவான் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார் குருபகவான் ஒரு ராசிகள் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு, பணம் உள்ளிட்டவை கிடைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

சனிபகவான் மனசு வச்சுட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க காத்திருக்கும் 4 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Dec 25, 2024 09:26 AM

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலமும் எடுத்துகொள்வார்கள்.

அப்படி குருபகவான் தற்போது வக்ர பயணத்தில் இருக்கின்றார் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அந்த வகையில் வரும் 2024 ஆம் ஆண்டு ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல் அனைத்தும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல யோகத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி