தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Luck: 10 ஆண்டு சனி சுக்கிரன்.. ஆகஸ்ட் மாதம் 3 ராசிகள் மீது பணமழை கொட்டுமாம்..

Shani Luck: 10 ஆண்டு சனி சுக்கிரன்.. ஆகஸ்ட் மாதம் 3 ராசிகள் மீது பணமழை கொட்டுமாம்..

Aug 07, 2024, 12:05 PM IST

google News
Shani Luck: சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கப் போகின்றது. இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Shani Luck: சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கப் போகின்றது. இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Shani Luck: சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கப் போகின்றது. இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Shani Luck: நவகிரகங்களின் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் அச்சப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சமீபத்திய புகைப்படம்

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

குரு தட்டி தூக்கப் போகிறார்.. இந்த ராசிகள் மீது அடி விழும்.. கதறி கதறி அழுவது உறுதி

Nov 26, 2024 03:00 PM

நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் சனி மற்றும் சுக்கிரன் சமசப்த யோகம் உருவாகியுள்ளது. சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஏழாம் பார்வையில் பார்க்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கப் போகின்றது. இதன் மூலம் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். பண வரவில் இருந்த குருவும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

கடக ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்ட யோகத்தை கொடுக்கப் போகின்றது. பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வழக்கத்தை விட உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசி

சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு நல்ல பலன்களை வாரி கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். யோக நிலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து காரியங்களையும் அச்சமின்றி செயல்படுவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

அடுத்த செய்தி