தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sun: சுகபோக வாழ்க்கை தரும் சூரியன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. யாருக்கு லாபம்?

Lord Sun: சுகபோக வாழ்க்கை தரும் சூரியன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. யாருக்கு லாபம்?

Sep 29, 2024, 05:01 PM IST

google News
zodiac signs: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
zodiac signs: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

zodiac signs: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

zodiac signs: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சூரிய பகவான் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். எதிர்காலத்தை நோக்கிய பயணம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

சூரிய பகவானின் தாக்கம் உங்களுக்கு கட்டாயம் இருக்கும். பல்வேறு விதமான சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு நிகழப் போகின்றது. நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி உங்களுக்கு லாபம் கிடைக்கும். உனது வாழ்க்கையில் வழிநடத்தக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

கடக ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு நல்ல மாற்றங்களை பெற்றுத்தரும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. பல்வேறு விதமான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். திட்டமிட்டு காரியங்கள் உங்களுக்கு அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

மனநலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மிக நிலைமையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து உங்களுக்கு சாதகமாக முடிவுகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்றுத் தரப் போகின்றது. வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் கிடைக்கக்கூடும். விருப்பங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி