தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Luck: ராகு கேது பெயர்ச்சி..லாபம் பெறும் ராசிகள்

Rahu Ketu Luck: ராகு கேது பெயர்ச்சி..லாபம் பெறும் ராசிகள்

Oct 20, 2023, 05:03 PM IST

google News
ராகு மற்றும் கேது பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.
ராகு மற்றும் கேது பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

ராகு மற்றும் கேது பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

சமீபத்திய புகைப்படம்

குருபகவான் பாடல் தெரியுமா?.. பண ராகத்தில் விளையாடும் ராசிகள்.. இனி உச்சம் தொடுவது உறுதி!

Dec 05, 2024 07:00 AM

இந்த மூன்று ராசிகளுக்கு பண மழை பொழியும்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 05, 2024 06:10 AM

‘நிம்மதி தேடி வரும்.. பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Dec 05, 2024 05:00 AM

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர் ராகு மற்றும் கேது. இவர்களிடம் மாற்றம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராகு பகவான் மீன ராசிக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் இடமாற்றம் செய்ய உள்ளனர். இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் பண வரப்பில் எந்த குறையும் இருக்காது. செலவுகள் அதிகரித்தாலும் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி

 

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த தொந்தரவும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். இதுவரை கவலையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் நிறைவடையும்.

தனுசு ராசி

 

உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது ராகு மற்றும் கேது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் செலவுகள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மகர ராசி

 

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி