தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Mars Luck: 12 வருடங்களுக்குப் பின்.. குரு செவ்வாய் சேர்ந்தனர்.. ஜூன் முதல் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

Guru Mars Luck: 12 வருடங்களுக்குப் பின்.. குரு செவ்வாய் சேர்ந்தனர்.. ஜூன் முதல் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

May 22, 2024, 10:54 AM IST

google News
Guru Mars Luck: தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Guru Mars Luck: தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Guru Mars Luck: தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார் இவர் தன்னம்பிக்கை தைரியம் விடாமல் முயற்சி வீரம் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கூறியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் இடமாற்றம் வெகு விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது.

தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நகல் உள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுவீர்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். பெற்றோருடன் உறவு வலிமையாக மாறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பரம்பரைச் சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மிகப்பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் உறவு வலிமையாக மாறும் குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி