தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Attar Effects: வசிய சக்தியை கொண்ட அத்தர்..! காரியங்களில் வெற்றியை தரும் வாசனை திறவியங்கள்

Attar Effects: வசிய சக்தியை கொண்ட அத்தர்..! காரியங்களில் வெற்றியை தரும் வாசனை திறவியங்கள்

Feb 20, 2024, 11:40 AM IST

google News
நாம் செய்யும் காரியங்களை வெற்றியை கொடுக்கும் ஆற்றல் அர்த்தர், ஜவ்வாது போன்ற வாசனை திறவியங்களுக்கு இருக்கிறது. இதில் வசியம் செய்யும் ஈரப்பு சக்தி உள்ளதாக ஆன்மிக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
நாம் செய்யும் காரியங்களை வெற்றியை கொடுக்கும் ஆற்றல் அர்த்தர், ஜவ்வாது போன்ற வாசனை திறவியங்களுக்கு இருக்கிறது. இதில் வசியம் செய்யும் ஈரப்பு சக்தி உள்ளதாக ஆன்மிக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

நாம் செய்யும் காரியங்களை வெற்றியை கொடுக்கும் ஆற்றல் அர்த்தர், ஜவ்வாது போன்ற வாசனை திறவியங்களுக்கு இருக்கிறது. இதில் வசியம் செய்யும் ஈரப்பு சக்தி உள்ளதாக ஆன்மிக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

எந்த ஒரு வேலையும் செய்யும்போது, வெளிஇடத்துக்கு செல்லும்போது, செயலில் காரியத்தை எடுத்துக்கொண்டபோது அதை சிறப்பாக செய்திட நம்மிடம் இருக்கும் ஈர்ப்பும், வசியமும் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இவை இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் நாம் தேவையான விஷயங்களை செய்திட முடியும்.

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

பிறரை பார்க்கும்போது, பேசும்போதும், பழகும்போதும் நம்மிடம் இருக்கும் ஈர்ப்புசக்திதான் நன்கு பிரபலப்படுத்தும். குறிப்பாக மார்கெட்டிங், சேல்ஸ் வேலையில் இருப்பவர்களுக்கும், தலைமை பணியில் இருப்பவர்களும் ஈரப்பு என்பது மிகவும் முக்கியம்.

அந்த வகையில் ஈர்ப்பையும், வசியத்தையும் தரக்கூடிய அற்புதமான சக்தி அத்தருக்கு உள்ளது. பூஜை பொருள்களில் ஒன்றாக இருக்கும் அத்தர் வாசனை திறவியமாகவே பலரால் பார்க்கப்படுகிறது. சாமி சிலைகளுக்கு அத்தார், ஜவ்வாதை வைத்து பூஜிப்பதும் உண்டு.

அத்தரில் ஏராளமான ஆன்மிக பலன்கள் நிறைந்திருப்பதாக ஆன்மிக சாஸ்திர நிபுணர்கள் கூறுகிறார்கள். வாசனை திறவியமாக இருந்தாலும் அத்தருக்கு ஈர்ப்பு சக்தி மிக மிக அதிகம். நன்மை தரும் விஷயங்களை செய்யும் முன் அத்தரை பூசி கொள்வதால் பலனை பெறலாம்.

நேர்மறை ஆற்றலை அதிகரித்து பேச்சில் தெளிவையும், காரியத்தில் வெற்றியையும் தரும் வல்லமையை கொண்டுள்ளது. அத்தர், ஜவ்வாதை பயன்படுத்தும்போது "ஓம் ஐக்கிய தேவாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்கும் போது விஷேசமான பலன்களை கிடைக்கும்.

காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இந்த வாசனை திறவியத்துக்கும் மகத்துவம் உண்டு. மந்திர சக்தி காற்றின் மூலமாக வருவதாக கூறப்படுகிறது. மந்திர ஜெபத்துடன் அத்தரை பயன்படுத்தினால் ஈரப்பு சக்தியானது கிடைக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி