தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vagra Peyarchi 2024: ’காதல் கைகூடும்! விரைவில் டும் டும் டும்!’ கன்னி ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!

Guru Vagra Peyarchi 2024: ’காதல் கைகூடும்! விரைவில் டும் டும் டும்!’ கன்னி ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Oct 05, 2024, 03:58 PM IST

google News
Guru Vagra Peyarchi 2024: புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் கைக்கூடும். காதலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் முடிவாகும். தந்தைக்கு இருந்த உடல்நல குறைப்பாடுகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
Guru Vagra Peyarchi 2024: புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் கைக்கூடும். காதலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் முடிவாகும். தந்தைக்கு இருந்த உடல்நல குறைப்பாடுகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

Guru Vagra Peyarchi 2024: புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் கைக்கூடும். காதலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் முடிவாகும். தந்தைக்கு இருந்த உடல்நல குறைப்பாடுகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

குரு பகவான் ராசியை பார்ப்பதால் சுபகாரியங்கள் வேகமாக நடக்கும். மாற்றங்கள், முன்னேற்றங்கள் உண்டாகும். பூமி சார்ந்த சிக்கல்கள் தீரும். தைரிய, வீரிய, விஜய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பது மிகுந்த நன்மைகளை தரும். விற்க முடியாத நிலங்களை விற்பீர்கள். 

குரு வக்கிர காலத்தில் பிறந்தவர்களுக்கு குரு வக்கிர பயிற்சி பன்மடங்கு நன்மையை தரும். குரு வக்கிரம் இல்லாத காலத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

குரு பகவான் 5 ஆம் இடத்தை பார்ப்பதால் பூமி தொடர்பான சிக்கல்கள் தீரும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆராய்ச்சி கல்வியை கற்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 

கோவில் கட்ட முயற்சிபவர்களுக்கு காரியம் கைக்கூடும். குழந்தைகளுக்கு வெளிநாடு சென்று படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் வாய்ப்புகள் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். காதல் கைக்கூடும். காதலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து திருமணம் முடிவாகும். தந்தைக்கு இருந்த உடல்நல குறைப்பாடுகள் தீரும். உடலில் இருந்த நோய்கள் தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. கண்சல்டிங், ஆடிட்டிங் துறை சார்ந்தவர்களுக்கு தொழில் சிறக்கும். 

வழிபாடு

குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி