தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் பூகம்பம்.. பண அதிரடியில் அம்சமாக அமர்ந்த ராசிகள்.. புதன் உதயத்தில் ஜாக்பாட் விளையாட்டு ஆரம்பம்

மீனத்தில் பூகம்பம்.. பண அதிரடியில் அம்சமாக அமர்ந்த ராசிகள்.. புதன் உதயத்தில் ஜாக்பாட் விளையாட்டு ஆரம்பம்

May 01, 2024, 01:48 PM IST

google News
Mercury Jackpot: புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன.
Mercury Jackpot: புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன.

Mercury Jackpot: புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர். புதன் பகவான் இவர் புத்திசாலித்தனம் பேச்சு படிப்பு அறிவு கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன. அது தற்போது உதய நிலையில் மீன ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் உதயமாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீங்க போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

மிதுன ராசி

 

பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகிவிட்ட காரணத்தினால் உங்களுக்கு சொத்தில் புதிய முதலீடுகள் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி