தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாயை அடக்கவும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. செவ்வாய் செதுக்க போகிறார்.. ரெடியா இருங்க!

வாயை அடக்கவும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. செவ்வாய் செதுக்க போகிறார்.. ரெடியா இருங்க!

Nov 05, 2024, 02:41 PM IST

google News
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளான பலன்களை மாற்றி மாற்றி கொடுக்கும். அந்த வகையில் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளான பலன்களை மாற்றி மாற்றி கொடுக்கும். அந்த வகையில் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளான பலன்களை மாற்றி மாற்றி கொடுக்கும். அந்த வகையில் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கோபத்தின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் அமர்ந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களையும் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சிரமங்களை அனுபவிக்க போகும் மூன்று ராசிகள்.. கேதுவின் விளைவு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த போகுகிறது!

Nov 15, 2024 06:58 AM

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளான பலன்களை மாற்றி மாற்றி கொடுக்கும். அந்த வகையில் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான யோகத்தை பெற்றுள்ளது. இது சுபகாலமாக உங்களுக்கு அமையும். கர்ம பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.  

யோகத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் மூலம் நீங்கள் சொத்துக்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு நல்ல காலம் தொடங்க போகின்றது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட காலத்தை தொடங்கியுள்ளது. பல்வேறு விதமான யோகங்கள் உங்களை தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்க க்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல மேம்பாடு இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை