தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu Transit: பண சாட்டையால் அடி வாங்க போகும் ராசிகள்.. ராகு அவசரமாக வருகிறார்.. பொன்னான நேரம் தொடக்கம்

Lord Rahu Transit: பண சாட்டையால் அடி வாங்க போகும் ராசிகள்.. ராகு அவசரமாக வருகிறார்.. பொன்னான நேரம் தொடக்கம்

Aug 10, 2024, 12:37 PM IST

google News
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu Transit: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். ராக்குபகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். அதற்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவானின் பல நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விதமான தடைகளும் உங்களை விட்டு விலகும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு ராக பகவான் நல்ல பலன்களை அள்ளிக் கொடுப்பார். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். திடீரென்று உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 

நீண்ட கால நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்க உள்ளது. வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீங்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும்.

கும்ப ராசி

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான துக்கங்களும் மறைந்து சுகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் குறையும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

அடுத்த செய்தி