தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விடாத பண மழையில் நனையப் போகும் ராசிகள். அதிர்ஷ்டம் ஓடி வருகிறது.. சாவி இந்த ராசிகளுக்கு தான்

விடாத பண மழையில் நனையப் போகும் ராசிகள். அதிர்ஷ்டம் ஓடி வருகிறது.. சாவி இந்த ராசிகளுக்கு தான்

May 05, 2024, 09:38 AM IST

Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். அது அவருடைய சொந்தமான ராசியாகவும் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும்.
Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். அது அவருடைய சொந்தமான ராசியாகவும் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும்.

Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். அது அவருடைய சொந்தமான ராசியாகவும் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, மகிழ்ச்சி, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மிகவும் குறுகிய காலத்தில் இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர்.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : 'காற்றில் நிறைந்திருக்கும் காதல்.. பணம் பறக்குமா' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

May 18, 2024 04:30 AM

படுக்கையில் கொடூரமான நடக்கும் ராசிகள் இவங்கதானாம்.. வெறியோடு இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

May 17, 2024 05:52 PM

Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 17, 2024 04:47 PM

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

May 17, 2024 03:53 PM

Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்

May 17, 2024 03:34 PM

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

May 17, 2024 10:18 AM

சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு உள் சென்றார். அவர் மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு நுழைகிறார். அது அவருடைய சொந்தமான ராசியாகவும் சுக்கிர பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடியும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள், திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வருவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி