தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குரு பண மழை இந்த ராசிகளுத்தான்

Guru: குரு பண மழை இந்த ராசிகளுத்தான்

Sep 30, 2023, 10:39 AM IST

google News
குரு பகவானால் பணம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவானால் பணம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவானால் பணம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு செயல்பாடும் 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.25 காதல் வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக இருக்குமா?

Dec 25, 2024 11:00 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.25 உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்னை இருக்குமா?

Dec 25, 2024 10:39 AM

வெற்றியை முத்தமிட்டே தீரும் துணிச்சல் கொண்ட ராசி எது தெரியுமா.. தோல்வி கண்டு நடுங்காத துணிச்சலான ராசிகள் இதோ!

Dec 25, 2024 10:12 AM

சனிபகவான் மனசு வச்சுட்டார்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க காத்திருக்கும் 4 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Dec 25, 2024 09:26 AM

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

குருபகவான் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குருபகவானின் பின்னோக்கிய பயணமானது டிசம்பர் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும். பண வரவு அதிகரிக்கும். வருமானத்தில் இருந்து குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

சுப பலன்கள் உங்களை தேடி வரும். செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்திலிருந்து குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி