தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky: தாலி ரெடியா இருக்கு.. செவ்வாய் டும் டும் டும் கொட்ட போகிறார்.. கல்யாண யோக ராசிகள் இவர்கள்தான்

LUCKY: தாலி ரெடியா இருக்கு.. செவ்வாய் டும் டும் டும் கொட்ட போகிறார்.. கல்யாண யோக ராசிகள் இவர்கள்தான்

Aug 11, 2024, 01:49 PM IST

google News
LUCKY: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
LUCKY: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

LUCKY: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

LUCKY: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை அருமையாக பரப்புகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முக்கியமான யோகம் உங்களுக்கு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவு அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடக்கும்.

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

மீன ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் பல காரியங்கள் உங்களுக்கு வெற்றி அடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏழரை சனி நடக்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் சற்று நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

அடுத்த செய்தி