தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்ட பிறக்கும் சூரிய பகவான்.. பணத்தை மூட்டையாக அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. ஜாக்பாட் யாருக்கு?

அதிர்ஷ்ட பிறக்கும் சூரிய பகவான்.. பணத்தை மூட்டையாக அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. ஜாக்பாட் யாருக்கு?

Oct 26, 2024, 03:01 PM IST

google News
Lord Surya: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Surya: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரியன் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சமீபத்திய புகைப்படம்

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

அந்த வகையில் சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரிய பகவான் துலாம் ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். துலாம் ராசியில் சூரிய பகவான் சற்று பலவீனமாக இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

கும்பராசி

உங்கள் ராசியில் 4 ஆவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

 உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்தவர் இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை