தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உதித்த சூரியன்.. அஸ்தமனத்தை சந்திக்கும் ராசிகள்.. கஷ்டம் கரைபுரண்டு ஓடும்.. ஓடி வாங்க.. உங்க ராசி இருக்கா?

உதித்த சூரியன்.. அஸ்தமனத்தை சந்திக்கும் ராசிகள்.. கஷ்டம் கரைபுரண்டு ஓடும்.. ஓடி வாங்க.. உங்க ராசி இருக்கா?

Oct 11, 2024, 02:44 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Lord Mercury: நவகிரகங்களின் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமாகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் புதன் பகவான் மூன்று மற்றும் ஆறாம் வீட்டில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் முதலாவது வீட்டில் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உங்கள் வேலையை சரியாக முடிப்பதற்கு அதிக கவனம் தேவை. தவறாக முடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. 

உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் கூறியபடி வேலையை முடிப்பது உங்களுக்கு நல்லது. புதிய போட்டியாளர்களை தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் சந்திக்க நேரிடும். வருமானம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் வாங்கும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் புதன் பகவான் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டை ஆட்சி செய்து வருகிறார். புதிய இடமாற்றத்தின் பொழுது புதன் பகவான் ஆறாவது வீட்டிற்கு பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் அமைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான துறைகளில் நீங்கள் இழப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சட்ட தாமதம் ஆகும். வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நிதி நெருக்கடியை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்கு மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாக புதன் பகவான் திகழ்ந்து வருகின்றார். புதிய இடமாற்றத்தின் பொழுது எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய காத்திருக்கின்றார். இந்த வேலையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திட்டமிட்ட காரியங்களை முடிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு அதிக சுமைகளை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். பெரிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நீங்கள் பல நஷ்டங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகள் செய்யும் போது மூத்தவர்களின் அறிவுரையை பெறுவது மிகவும் நல்லது. பொருளாதார நிலையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி