தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Navratri 2022: அனைத்து வளங்களையும் அள்ளிக் கொடுக்கும் விஜயதசமி!

Navratri 2022: அனைத்து வளங்களையும் அள்ளிக் கொடுக்கும் விஜயதசமி!

Oct 01, 2022, 09:59 PM IST

google News
தீமைகளை அழித்து நன்மைகளைப் பெருக்கி வாழ்வில் வெற்றி பெற விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
தீமைகளை அழித்து நன்மைகளைப் பெருக்கி வாழ்வில் வெற்றி பெற விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

தீமைகளை அழித்து நன்மைகளைப் பெருக்கி வாழ்வில் வெற்றி பெற விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை என்பது ஆயுதங்களின் உண்மையான பயனை உணர்த்துவதற்காகவே கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை என்பது கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்று ஞானம் பெற வேண்டி கலைமகளை அதாவது சரஸ்வதியைப் பிரார்த்திக்கும் திருநாளாகும். விஜயதசமி தீமைகளை அழித்து நல்லவர்களைப் பெறக்கூடிய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

சனியின் தாக்கம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்.. இவர்கள் எச்சரிக்கையா இருக்கணும்.. வேலை செய்யும் இடத்தில் கவனம்!

Nov 26, 2024 11:41 AM

மகாலட்சுமி ராஜ யோகம்: சந்திர செவ்வாய் சேர்க்கையால் ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?

Nov 26, 2024 11:17 AM

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Nov 26, 2024 11:12 AM

சனி பெயச்சியால் ஜாக்பாட் .. இந்த மூன்று ராசிக்கு இனி கவலை வேண்டாம்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!

Nov 26, 2024 10:34 AM

குரு படாத பாடு படுத்த போகிறார்.. பணத்தை கட்டு கட்டாக எண்ணும் ராசிகள்.. அடியோடு வாழ்க்கை மாறப்போகுது

Nov 26, 2024 10:29 AM

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி திருநாளும் ஒன்று. ஒன்பது நாள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி திருநாளில் கடைசி மூன்று நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கல்வி கலை நினைவாற்றல் ஞானம் போன்றவற்றைப் பெறுவதற்காகச் சரஸ்வதி பூஜை அன்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. கல்வியும் சிறந்த தொழிலுமே ஒருவரின் வாழ்வில் தெய்வங்கள் ஆகும்.

இதனை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுவதை இந்த திருநாள். விஜயதசமி திருநாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் வெற்றிகள் பெருகும் என்பது ஐதீகமாகும். இதனை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே முன்னோர்கள் ஐதீகமாக்கிக் கொண்டாடியுள்ளனர்

அடுத்த செய்தி