தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு நெருப்பாய் மாற்றும் ராசிகள்.. பணத்தில் படுக்கையறை அமைத்து விளையாடுவது உறுதி.. உங்களுக்கு யோகம்தான்!

குரு நெருப்பாய் மாற்றும் ராசிகள்.. பணத்தில் படுக்கையறை அமைத்து விளையாடுவது உறுதி.. உங்களுக்கு யோகம்தான்!

Oct 24, 2024, 05:36 PM IST

google News
Guru Bhagavan: குரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagavan: குரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: குரு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தேவர்கள் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகத்தையும் அள்ளிக் கொடுப்பார்.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

குருபகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். 

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வணிகத்தின் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

பல உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களிடம் உள்ளது புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். மிதுனலமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்கிரநங்கை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதின் நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கக்கூடும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். தொழில் உங்களுக்கு மகத்தான வெற்றியை தேடி தரும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி