தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பேங்க் பேலன்ஸ் அதிகமாகும் ராசிகள்.. பிரித்து மேயப் போகும் சுக்கிரன்.. பணம் கூரைய பிச்சுகிட்டு கூட்டம்!

பேங்க் பேலன்ஸ் அதிகமாகும் ராசிகள்.. பிரித்து மேயப் போகும் சுக்கிரன்.. பணம் கூரைய பிச்சுகிட்டு கூட்டம்!

Nov 30, 2024, 02:15 PM IST

google News
Lord Venus: சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் இதன் மூலம் சிறப்பான வாழ்க்கையில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Venus: சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் இதன் மூலம் சிறப்பான வாழ்க்கையில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் இதன் மூலம் சிறப்பான வாழ்க்கையில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. 2025 ல் ஜனவரி மாதம் எப்படி இருக்கும்.. அதிர்ஷ்டம் உங்கள் பாக்கமா நோட் பண்ணுங்க

Dec 19, 2024 02:10 PM

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், ராசியினரே.. 2025 ல் ஜனவரி மாதம் எப்படி இருக்கும்.. அதிர்ஷ்டம் உங்கள் பாக்கமா!

Dec 19, 2024 01:17 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியினரே.. 2025 ல் ஜனவரி மாதம் எப்படி இருக்கும்.. அதிர்ஷ்டம் உங்கள் பாக்கமா நோட் பண்ணுங்க

Dec 19, 2024 01:02 PM

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்ப ராசியினரே ஆட்டம் ஆரம்பம் .. புதன் அருளால் கிடைக்கும் நடக்காதது கூட நடக்கும்!

Dec 19, 2024 12:35 PM

தொட்டதெல்லாம் வெற்றிதா.. 2025ல் ராகு பகவான் எந்த 4 ராசிகளுக்கு அள்ளி கொடுப்பார் பாருங்க.. லாப மழைதா.. ஆனா எச்சரிக்கை!

Dec 19, 2024 11:34 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே 2025 உங்கள் பலன்களும்.. பரிகாரங்களும் இதோ!

Dec 19, 2024 11:20 AM

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரனின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சுக்கிர பகவான் நவம்பர் 7ஆம் தேதி அன்று கேட்டை நட்சத்திரத்தில் இருந்து மூல நட்சத்திரத்திற்கு சென்றார். சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் இதன் மூலம் சிறப்பான வாழ்க்கையில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் மற்றும் செழிப்பு உங்களுக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களைத் தேடி வரும். வசதி வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். தொழில் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழுமையான ஆதரவை கொடுப்பார்கள். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நல்ல லாபத்தை பற்றி தரும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதித்து சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பல நன்மைகளை கொடுக்கப் போகின்றது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நிறைய லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்படும். வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

மேஷ ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கொடுக்க போகின்றது. நிலுவையில் இதுவரை இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு தொந்தரவு கொடுத்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை அனைத்தும் உங்களுக்கு வெற்றி தரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். நல்ல முன்னேற்றத்திற்கான பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி