தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இயற்கையாகவே சைக்கோ தனத்தில் உச்சம் செல்லும் ராசிகள்.. தப்பிச்சிக்கிறது நல்லது.. இல்லைனா தூக்கி போட்டுருவாங்க

இயற்கையாகவே சைக்கோ தனத்தில் உச்சம் செல்லும் ராசிகள்.. தப்பிச்சிக்கிறது நல்லது.. இல்லைனா தூக்கி போட்டுருவாங்க

May 09, 2024, 10:45 AM IST

google News
Psycho Rasis: சில ராசிக்காரர்கள் அரக்க குணம் கொண்ட சைக்கோ குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Psycho Rasis: சில ராசிக்காரர்கள் அரக்க குணம் கொண்ட சைக்கோ குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Psycho Rasis: சில ராசிக்காரர்கள் அரக்க குணம் கொண்ட சைக்கோ குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவ கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நவகிரகங்களில் அசைவுகளை வைத்து இயங்குகின்றன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

நவகிரக பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் என அனைவருக்கும் பிரதிபலிக்கும்.

உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் கீழ் இருக்கக்கூடியவர்கள் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டு இயங்குவார்கள். 

தனக்கென சிறப்பான குணாதிசயத்தை சிலர் பெற்றிருந்தாலும் அந்தந்த கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் வித்தியாசமான குணாதிசயத்தை பெற்றிருப்பார். அந்த வகையில் சில ராசிக்காரர்கள் அரக்க குணம் கொண்ட சைக்கோ குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

விருச்சிக ராசி

 

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தீவிர உணர்ச்சிகள் மற்றும் மர்மமான இயல்பை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமான ஊருக்கு கொண்டு புத்திசாலித்தனத்தோடு செயல்பாடுவார்கள். இவர்கள் எப்போதும் அனைவரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். தனது உண்மையான உணர்ச்சிகளை மறைத்து வைத்து இலக்குகளை நோக்கி எப்போதும் பயணம் செய்யக் கூடியவர்கள். சத்தம் இல்லாமல் வெகு தூரம் தனது பயணத்தை மேற்கொள்வார்கள். தன்னுடைய திட்டத்திற்காக எத்தனை எல்லை வேண்டுமானாலும் செல்வார்கள். அதனால் இவர்கள் சைக்கோ குணம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

மிதுன ராசி

 

இரட்டை தன்மைக்கு அடையாளமாக கருதப்படக் கூடியவர்கள் இவர்கள். அதிக தகவல் தொடர்பு திறன்களை கொண்ட இவர்கள் அனைவரிடமும் இணக்கமாக இருப்பார்கள். இருப்பினும் சில தகவமைப்பு சில சமயங்களில் பலருக்கும் தொந்தரவை ஏற்படுத்தும். சில நேரங்களில் சீரற்ற செயல்பாட்டில் இறங்குவார்கள். தனக்கு வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் அதிலிருந்து மாற்றம் அடையாமல் வெறி பிடித்தது போல் செயல்படுவார்கள். அது சைக்கோவின் போக்குகளைக் குறிக்கின்றது.

சிம்ம ராசி

 

எப்போதும் தங்களைப் பற்றி அதிகமாக யோசிக்க கூடிய ராசிக்காரர்களின் இவர்களும் ஒருவர். இயற்கையாகவே வசீகரம் கொண்டவர்கள். பெரும்பாலும் அனைவருடைய கவனத்தை தன் பக்கம் ஈர்க்கக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் தான் உச்சத்தில் இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். தனிப்பட்ட லாபத்திற்காக மற்றவர்களை எளிதாக கையாளக்கூடிய எண்ணம் இவர்களுக்கு எப்போதும் உண்டு. அந்த போக்கு சைக்கோ எண்ணம் கொண்டதாக கருதப்படுகிறது. சில நேரங்களில் இவர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றவர்களுக்கு எதிர்மறையான எண்ணத்தை கொடுக்கப்படும். சிறிது வருத்தத்தையும் கொடுக்கும்.

மேஷ ராசி

 

அதிக உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள். தங்களது லட்சியத்திற்காக எத்தனை எல்லை வேண்டுமானாலும் சொல்வார்கள். மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். தங்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை ஆக்ரோஷமாக கையாள கூடியவர்கள். மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை வெளிப்படையாக காட்டவில்லை. என்றாலும் உள்ளுக்குள் சைக்கோ எண்ணத்தோடு செயல்படுவார்கள். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பிறப்பிலேயே இவர்கள் இரக்கம் இல்லாத சாத்திய கூறுகளோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி