தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time: ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய விஷயம் என்ன?.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் சிறப்புகள் இதோ..!

Today Pooja Time: ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய விஷயம் என்ன?.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் சிறப்புகள் இதோ..!

Karthikeyan S HT Tamil

Sep 22, 2024, 06:04 AM IST

google News
Today Pooja Time: ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் மற்றும் இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகுகாலம், பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Today Pooja Time: ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் மற்றும் இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகுகாலம், பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Today Pooja Time: ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள் மற்றும் இன்றைய நாளுக்கான நல்ல நேரம், ராகுகாலம், பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Today Pooja Time: இன்று 2024 செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : புரட்டாசி

தேதி: 22

கிழமை - ஞாயிற்றுக்கிழமை

தேய் -பிறை

திதி: பஞ்சமி:-

இரவு; 09.49 வரை, பின்பு சஷ்டி.

ஸ்ரார்த்த திதி: கிருஷ்ண - பஞ்சமி.

நேத்திரம்: 2 - ஜீவன்: 0.

நாள்: ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் }

கீழ் - நோக்கு நாள்.

நக்ஷத்திரம்

காலை: 06.42 வரை பரணி, பின்பு கிருத்திகை.

நாம யோகம்:

பிற்பகல்: 02.43 வரை ஹர்ஷணம், பின்பு வஜ்ரம்.

அமிர்தாதி - யோகம்:

இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

கரணம்: 10.30 - 12.00.

காலை: 10.45 வரை கௌலவம், பின்பு இரவு: 09.49 வரை தைதுலம், பின்பு கரசை.

நல்ல நேரம்

காலை : 07.45 - 08.45 AM.

மாலை: 03.15 - 04.15 PM.

கௌரி- நல்ல நேரம்

காலை:10.45 -11.45 AM.

மதியம்: 01.30 -02.30 PM.

ராகு- காலம்

மாலை: 04.30 - 06.00 PM.

௭மகண்டம்

பகல்: 12.00 - 01.30. PM.

குளிகை

மாலை: 03.00 - 04.30. PM.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூலம் - மேற்கு

பரிகார - வெல்லம்

கர்ணன் - 10.30-12.00

சூரிய- உதயம்:

காலை: 06.03 AM.

சூரிய- அஸ்தமனம்:

மாலை: 06.01 PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:

அஸ்தம் - சித்திரை.

௲லம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்.

இன்றைய விசேஷங்கள்

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் திருக்கோயில் & ஸ்ரீகுற்றம் பொருத்த நாதர் ஆலயத்தில் சோம வார வழிபாடு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை நடைபெறும்.

இன்றைய வழிபாடு

கார்த்திகை விரதம்

கண்ணூறு கழித்தல்

சூரிய வழிபாடு நன்று

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி