தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 16, 2024 05:07 PM IST Kathiravan V
May 16, 2024 05:07 PM , IST

  • “Barani Nakshatram: பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்’ என்ற பழமொழி இவர்களுக்குரிய சிறப்பை வெளிப்படுத்துகிறது”

’பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்’ என்ற பழமொழி இவர்களுக்குரிய சிறப்பை வெளிப்படுத்துகிறது.

(1 / 8)

சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மேஷ ராசியில் முழு நட்சத்திரமாக வருகிறது.

(2 / 8)

சுக்கிரனின் சுபிட்சங்களும், செவ்வாயின் வீர பராக்கரமும் இணைந்து இருப்பவர்களாக பரணி நட்சத்திரக்காரர்கள் விளங்குவார்கள்.

(3 / 8)

புத்திசாலிதனமாக நடந்து கொள்ளும் இவர்களுக்கு ஆன்மீக தொண்டுகளில் நாட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான கடின விரதங்களையும் மேற்கொள்வார்கள்.

(4 / 8)

வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ பிறந்தவர்களான பரணி நட்சத்திரக்காரர்கள், பெற்றோர்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள்.

(5 / 8)

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை இவர்களது எண்ணங்களை சிதறவிடமாட்டார்கள்.  பிடிவாதக்காரர்களான இவர்களுக்கு வாக்கு சாதூர்யமும், பிடிவாத குணமும் உண்டு. 

(6 / 8)

மனுஷ கணம் பொருந்திய பரணி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக விளங்குகிறது. பரணி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் யானை உள்ளது. உரிய விருட்சம் நெல்லி மரம், உரிய பறவை காகம் உள்ளது.  பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக துர்கா தேவி உள்ளார்.

(7 / 8)

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வருகிறது. இவர்களுக்கு சூரிய தசை, செவ்வாய் தசை, குரு மகா தசை, புதன் மகா தசை, கேது தசைகள் நற்பலன்களை கொடுக்கும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்