தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dual Marriages: ’இரு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு?’ ஜோதிடம் சொல்லும் உண்மை இதோ!

Dual Marriages: ’இரு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு?’ ஜோதிடம் சொல்லும் உண்மை இதோ!

Kathiravan V HT Tamil

Feb 19, 2024, 07:22 PM IST

google News
”7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும்”
”7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும்”

”7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும்”

ஒரு ஜாதகத்தில் 2ஆம் இடம், 7ஆம் இடங்கள் திருமணத்தை குறிக்கக்கூடியது. 7ஆம் இடத்தை பொறுத்தவரை வாழ்கை துணை, சமுதாயம், கூட்டாளிகள், பங்காளிகளை குறிக்கிறது. 7ஆம் அதிபதி பலவீனம் அடைந்த நிலையில், 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் அவரை விட வலுவோடு இருந்தால் திருமணம் முறிந்து மறு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சமீபத்திய புகைப்படம்

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

7ஆம் அதிபதி பலமாக இருக்கும் நிலையில், 9 மற்றும் 11ஆம் அதிபதிகள் வலுவாக இருந்தால் இரண்டு திருமணங்கள் நடப்பது இல்லை. 

7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் இரு திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் 31 வயதிற்கு மேல் திருமணத்தை திட்டமிட்டால் இந்த தோஷங்களின் தாக்கம் 75 சதவீதம் வரை குறையும். பெண் திருமணத்தில் இது போன்ற இரு திருமண வாய்ப்புகள் இருந்தால், 27 முதல் 29 வயதிற்கு மேல் திருமணத்தை திட்டமிட்டால் தோஷங்களின் தாக்கம் குறையும். 

ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு தாரம் வரும் வாய்ப்புகள் இருந்தால், ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால், இரு திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் குறையும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இரு தார வாய்ப்புகள் இருந்தால், ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக உள்ள ஆணை திருமணம் செய்தால் இரண்டு திருமண வாய்ப்புகளை முறியடிக்கலாம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி