rajinikanth News, rajinikanth News in Tamil, rajinikanth தமிழ்_தலைப்பு_செய்திகள், rajinikanth Tamil News – HT Tamil

Latest rajinikanth Photos

இதையடுத்து அவரிடம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி கேட்டதால் கடுப்பு.. கோவமாக கை அசைத்து கிளம்பிய நடிகர் ரஜினி! என்ன நடந்தது?

Tuesday, January 7, 2025

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவரது ரசிகர்களுக்கு மாஸ் பஞ்ச் டயலாக்கை கூறி புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

பிறந்தது 2025.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன சொல்லி வாழ்த்தினார் என்று தெரியுமா?

Wednesday, January 1, 2025

பேட்ட- ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’

'நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு..?' ரஜினியின் மாஸ் 'பஞ்ச்'கள் இதோ..

Wednesday, December 11, 2024

கவுண்டமணியை கடுப்பேற்ற ரஜினி போட்டோ ஸ்கெட்ச்.. பாபா ஷூட்டிங் ஸ்பாட்டில் பற்றி எறிந்த ஈகோ- கவிதாலயா கிருஷ்ணன்

கவுண்டமணியை கடுப்பேற்ற ரஜினி போட்டோ ஸ்கெட்ச்.. பாபா ஷூட்டிங் ஸ்பாட்டில் பற்றி எறிந்த ஈகோ- கவிதாலயா கிருஷ்ணன்

Friday, December 6, 2024

பொதுவெளியில் அறிவித்ததை சட்டப்படி உறுதி செய்ய முடிவு செய்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

முடிந்தது பந்தம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தை ஏற்றது நீதிமன்றம்.. தீர்ப்பில் சொன்னது என்ன?

Wednesday, November 27, 2024

கடந்த 2021 ஆம் ஆண்டு Hoote (ஹூட்) என்கிற குரல் சமூக ஊடக தளத்தை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா துவங்கினார். அம்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் உள்ளிட்ட 15 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளிலும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

Hoote App:சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஹூட் ஆப் நிறுவனம் இழுத்து மூடல் - காரணம் என்ன?

Thursday, July 11, 2024

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்திற்கும் ரூ.60 முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

Rajnikanth: ரஜினி, சல்மான், ஷாருக் உள்ளிட்ட நட்சத்திர ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு பாருங்க.. அசந்துடுவீங்க

Thursday, June 27, 2024

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கும்கி என்ற திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை வைத்து தயாரித்தனர். இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். சிவாஜி கணேசனின் குடும்பத்தின் வாரிசு என்பதால் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. மக்களிடம் மட்டுமல்ல சினிமா இண்டஸ்ட்ரியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபு குடும்பத்திற்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்து சினிமா பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தனது V.K.Sundar updates என்ற யூடியூப் தளத்தில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.

Rajinikanth : ரஜினியை தர்ம சங்கடப்படுத்திய பிரபு.. சிவாஜி குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Sunday, June 9, 2024

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார்கள்.

Vettaiyan Set: ‘வேட்டையின் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்!’ சூப்பர் ஸ்டாருடன் வலம் வரும் போட்டோ வைரல்!

Friday, May 3, 2024

ரஜினி - டி.ராஜேந்தர்!

Rajinikanth T. Rajendar: அப்பல்லாம் ஆளே வேற.. ரஜினியை அலறவிட்ட ராஜேந்தர்! - சுவாரசிய சண்டை கதை!

Monday, April 15, 2024

பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ..!

வடக்குப்பட்டி ராமசாமி முதல் சைரன் வரை.. பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள் - ஓர் பார்வை!

Monday, January 29, 2024

அதில், “ ஐஸ்வர்யா வீட்டில் இருந்து தனுஷின் பெற்றோருக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பிரச்னையை ஏற்படுத்தியது. போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் அருகே தனுஷ் மாளிகை கட்டினார். மாமனாருக்கு பதில் சொல்வது போல் உள்ளது.

Rajinikanth Vs Dhanush: ரஜினியால் அவமானப்படுத்தப்பட்ட பெற்றோர்.. பிளான் போட்டு பழி வாங்கிய தனுஷ்

Friday, December 15, 2023

ரஜினி குறித்து பானு சந்தர்!

Rajinikanth:பாத்ரூம் கண்ணாடி வளர்த்த பேரழகன்.. கடைசி மூச்சுநிக்கிற வரைக்கும்! - ரஜினியின் சோக பக்கம்!

Saturday, December 2, 2023

நவம்பர் 4 ம் தேதியான இன்று, இதே நாளில் வெளியான திரைப்படங்கள் என்ன? அவற்றின் சிறப்புகள், விபரம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

Movies Released Today: ‘ரஜினி.. கமல்.. கேப்டன்.. அஜித்.. டி.ஆர்.,’ இன்று ‘ஸ்பெஷல் டே’ தான்!

Saturday, November 4, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்

Rajini Top Box Office Movies: ‘சும்மா அதிருதில்ல..’ - அதிக வசூல் செய்த ரஜினியின் டாப் 10 படங்கள் என்னென்ன தெரியுமா?

Friday, October 27, 2023

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்ஸ்டாகிராமில் தனது சில படங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் கேதார்நாத் தாமுக்குச் சென்று போலேநாத் பாபாவை தரிசனம் செய்த பிறகு கோயில் வளாகத்தில் கிளிக் செய்வதைக் காணலாம்.

Jacqueline Fernandez: ரஜினி வழியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.. பாபா குகையில் தரிசனம்!

Tuesday, October 24, 2023

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ ஆனது. தளபதி விஜய்யின் ஸ்வாக்கை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ஆரம்பகால ஊடக அறிக்கைகளின்படி, லியோ திரைப்படம் இன்றுவரை மிகப்பெரிய உலகளாவிய தொடக்க நாள் வசூலில் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 10 பட்டியலைப் பாருங்கள்..!

Worldwide Box office: டாப் 10ல் எண்ட்ரியான லியோ.. மொத்த படங்களின் லிஸ்ட் இதோ!

Tuesday, October 24, 2023

ரஜினி துறவறம் செல்ல முடிவெடுத்த கதையையும், அதற்கு பின்னால் நடந்தவற்றையும் இங்கு பார்க்கலாம்.

Rajinikanth: இனி துறவறம்தான்.. முடிவெடுத்த ரஜினி.. முட்டுக்கட்டை போட்ட பாலசந்தர் செக்.. - ரஜினி மாடர்ன் பாபாவான கதை!

Sunday, September 24, 2023

வாய்ப்புகளுக்காக வாடிக் கொண்டிருந்த ரஜினிக்கு, 16 வயதினிலே படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது. பரட்டை என்கிற அந்த கதாபாத்திரம் இன்னும் நம் நினைவில் நிற்கும்.

Rajinikanth: ‘யோவ்.. உனக்கு ஸ்ரீதேவி சாப்பாடு கேட்குதோ..’ 16 வயதினிலே படத்தில் ரஜினி சந்தித்த அவமானம்!

Sunday, September 17, 2023

தன்னை விட மூத்த பெண், அதிலும் தன்னுடைய சகோதரியின் தோழி, அவரை எப்படி காதலிப்பது என்கிற தயக்கம் தனுஷிற்கு. எதற்குள் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள். ஆனால் ஆரம்பத்தில் அனைத்தையும் மறுத்தார் தனுஷ்.

Dhanush Love Story: ‘வேண்டாம்னு நினைக்கிறேன்..’ அப்பவே தடுமாறிய தனுஷ்.. முறிந்த காதலின் தொடக்கம் எங்கே?

Friday, September 15, 2023